Thanthi TV

Thanthi TV

182.6K subscribers

Verified Channel
Thanthi TV
Thanthi TV
February 17, 2025 at 08:31 AM
#breaking || ``புதிய கல்வி கொள்கையில் உறுதியாக உள்ளோம்'' ``இந்தி மொழியை திணிக்கவில்லை, அனைத்து மொழிகளையும் மதிக்கிறோம்'' ``தமிழக மாணவர்கள் கல்வியில் பன்மொழி அம்சத்தைக் கற்றுக்கொண்டால் என்ன தவறு?'' ``புதிய கல்விக்கொள்கையில் 3வது மொழியாக இந்தி கட்டாயம் இல்லை'' ``புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது'' - மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் #delhi #neweducationpolicy #centralgovernment #centralminister #dharmendrapradhan #thanthitv
👍 ❤️ 😡 🩴 ☠️ 👎 👏 👠 😂 😮 32

Comments