
Thanthi TV
February 17, 2025 at 09:36 AM
#justin || தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் பங்கேற்க தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
தமிழகம் வரும் அமித்ஷா பிப்.26ம் தேதி ராமநாதபுரம், திருவண்ணாமலை, கோவை உட்பட 5 மாவட்ட பாஜக அலுவலகங்களை திறந்து வைக்கிறார்
#amitshah | #centralminister | #kovai | #isha | #thanthitv
👍
🔥
😂
😢
😤
😭
😮
🚩
🤮
🥵
17