
Thanthi TV
February 17, 2025 at 09:47 AM
#justin || மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவையை அதிகரிக்க முடிவு
சென்னையில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு
174 மாநகர பேருந்துகள் விடியல் பயண திட்டப் பேருந்துகளாக மாற்றப்பட உள்ளன
பயணிகள் எண்ணிக்கை, வருவாய் குறைவாக உள்ள வழித்தட பேருந்துகளை மகளிர் கட்டணமில்லா பேருந்துகளாக மாற்ற முடிவு
#chennai | #pinkbus | #freebus | #thanthitv
😂
👍
💦
🤬
🤮
6