
Thanthi TV
February 17, 2025 at 09:59 AM
#justin || "தமிழகத்தில் போதை மாத்திரை பயன்பாடு அதிகரிப்பு"
"தமிழகத்தில் போதை மாத்திரைகள் பறிமுதல் 3 மடங்காக அதிகரிப்பு
கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் தமிழகத்தில் போதை மாத்திரைகள் பறிமுதல் 3 மடங்காக உயர்ந்துள்ளது
மருத்துவர் பரிந்துரைத்த வலி நிவாரணி மாத்திரைகள் அதிகளவில் போதைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது" - காவல்துறை
#tablets | #drugs | #chennai | #tnpolice | #thanthitv
😮
1