Thanthi TV

Thanthi TV

182.6K subscribers

Verified Channel
Thanthi TV
Thanthi TV
February 17, 2025 at 10:05 AM
#justin || ரயில்நிலையத்தில் கத்தியுடன் கல்லூரி மாணவர் கைது சென்னை, பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் கத்தியுடன் சுற்றிய பச்சையப்பன் கல்லூரி மாணவர் கைது - மேலும் ஒருவர் தப்பியோட்டம் ரயில்நிலையத்தில் கத்தியுடன் சுற்றி திரிந்த கல்லூரி மாணவர் பார்த்திபனை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை #chennai | #railwayjunction | #tnpolice | #thanthitv

Comments