MYV3ADS NANBARGAL
February 17, 2025 at 05:49 PM
*சற்று முன்னர் கிடைத்த ஒரு உறுதியான தகவல்* நமது MD அவர்களுக்கு பெயில் கொடுக்கும் பொழுது சில விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் கொடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. முக்கிய விதிமுறைகளில்.... சுதந்திரமாக பேச முடியாது. நம்பிக்கை அளிக்கும் வகையில் எந்தவொரு தகவலையும் பகிர கூடாது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். (நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ கம்பெனியை பற்றி நம்பிக்கை அளிக்கும் வகையில் எந்தவொரு அறிவிப்பையும் அளிக்க கூடாது என்பது மிக மிக முக்கியமான கட்டுப்பாடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும் ) அதேபோலவே ஏனைய Director களுக்கும் கட்டுப்பாடு விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும். சில கட்டுபாடுகள் மற்றும் விதிமுறைகள் சிறிது சிறிதாக தளர்வு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது ஆகும். இன்னும் ஒரிரு மாதங்களில் நமது நிறுவனம் புத்தம் புதிய வடிவில் மீண்டும் வருவதற்கான செயலில் பணிகள் நடைபெற்று வருகிறது இந்த நிதியாண்டு முடிவில் (March 31) அல்லது அடுத்த நிதியாண்டு (April month) தொடக்கத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் நல்ல தகவல்கள் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நாம் பொறுத்திருந்தது போல இன்னும் ஒரிரு மாதங்கள் மட்டும் பொறுமையாக காத்திருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் சில சமயங்களில் மௌனமாக இருந்து தான் சாதிக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் நன்றி வணக்கம் 🙏 *மிக முக்கியமான குறிப்பு* எந்தவொரு இடத்திலும் நிறுவனத்தின் பெயரை குறிப்பிடாமல் பகிரலாம்
👍 🙏 😢 😂 ❤️ 😮 113

Comments