
Thanthi TV
February 28, 2025 at 03:58 PM
BREAKING || மயிலாடுதுறை ஆட்சியர் இடமாற்றம்
மயிலாடுதுறை : பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில், சிறுமி மீது தவறு இருந்ததாக
சர்ச்சை கருத்தை ஆட்சியர் மகா பாரதி IAS கூறியதாக வீடியோ வெளியான நிலையில்
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
புதிய ஆட்சியராக ஸ்ரீகாந்த் நியமனம்
#mayiladuthurai #districtcollector #thanthitv

👍
❤️
😂
😮
18