Thanthi TV

Thanthi TV

182.6K subscribers

Verified Channel
Thanthi TV
Thanthi TV
February 28, 2025 at 08:51 PM
உக்ரைன் அதிபரை நேருக்கு நேர் எச்சரித்த டிரம்ப் "நீங்கள் லட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகிறீர்கள். மூன்றாம் உலகப் போரோடு விளையாடுகிறீர்கள்.போரில் நீங்கள் வெல்லவில்லை. நீங்கள் இந்த நாட்டை அவமதிக்கிறீர்கள். 350 பில்லியன் டாலர்களை அமெரிக்கா உங்களுக்காக செலவு செய்தது. உங்கள் வீரர்கள் அமெரிக்க போர் கருவிகளை வைத்தே சண்டையிட்டார்கள். அது மட்டும் இல்லை என்றால் போர் 1 வாரத்தில் போர் முடிந்திருக்கும்.." #donaldtrump #volodymyrzelenskyy #ukraine #america #thanthitv
Image from Thanthi TV: உக்ரைன் அதிபரை நேருக்கு நேர் எச்சரித்த டிரம்ப்  "நீங்கள் லட்சக்கணக்கான...
😂 👍 ❤️ 👌 🖕 😡 😢 17

Comments