
Thanthi TV
March 1, 2025 at 02:16 AM
சாம்பியன்ஸ் டிராபி தொடரில், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மோதிய லீக் போட்டியில் விளையாடிய மழை....
போட்டி ரத்தான நிலையில், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிப்பு...
நான்கு புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேற்றம்
#championstrophy #championstrophy2025 #australia #afghanistan #ausvsafg #afgvsaus #cricket

😂
3