Thanthi TV

Thanthi TV

182.6K subscribers

Verified Channel
Thanthi TV
Thanthi TV
March 1, 2025 at 02:33 AM
"அமெரிக்காவை நிரந்தரமாக காலி செய்து விட்டு நியூசிலாந்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளேன்" "தினம் தினம் செய்தித் தாளின் முதல் பக்கத்தில் டிரம்ப்பின் முகத்தைப் பார்க்கவே விரும்பவில்லை" "அதை ஒரு கார் விபத்தைத் திரும்பத் திரும்பப் பார்ப்பதைப் போல் உள்ளது" டைட்டானிக், அவதார் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் #titanic #avatar #director #jamescameron #america #usa #newzealand #donaldtrump #trump
Image from Thanthi TV: "அமெரிக்காவை நிரந்தரமாக காலி செய்து விட்டு நியூசிலாந்துக்கு செல்ல திட்...
😂 👍 ❤️ 🙏 👌 🖕 🤣 29

Comments