
Thanthi TV
March 1, 2025 at 03:38 AM
72வது பிறந்தநாளை கொண்டாடும் முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
தமிழக முதல்வர் ஸ்டாலின் நீண்ட ஆயுளும், பூரண ஆரோக்கியமும் பெற வாழ்த்துவதாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவு
#pmmodi #india #tamilnadu #happybirthdaymkstalin #happybirthdaycmstalin #cmstalin #mkstalin #mkstalincm #happybirthday #birthday

👍
😂
❤️
👞
🚩
🥵
12