
Thanthi TV
March 1, 2025 at 05:32 AM
#justin || ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்
"எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடலுக்குச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது"
இலங்கை நீதிமன்றம் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படுவதால் மீனவர்கள் வேதனை
"மீனவர்கள் 2 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படுவதால் மீனவர்களின் குடும்பம் வாழ்வாதாரமின்றி தவிப்பு"
"மத்திய, மாநில அரசுகள், இலங்கை அரசிடம் பேசி பாரம்பரிய பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை மீட்டுக் கொடுக்க வேண்டும்"
#rameshwaram #fishermen #protest

😮
1