
Thanthi TV
March 1, 2025 at 05:38 AM
#justin || கள்ளக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் திடீரென வெளுத்து வாங்கிய கனமழை
மழையில் நனைந்து சேதம் அடைந்த சுமார் 5 டன் நெல்மணிகள்
உரிய இழப்பீடு வழங்க கோரி மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்
நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தல்
#paddy #kallakurichi #tamilnadu #rain #weather

😢
❤️
😮
🤬
5