
Thanthi TV
March 1, 2025 at 06:33 AM
நடிகை புகாரில், சீமான் அளித்த வாக்குமூலத்தை ஒப்பிட்டு சரிபார்க்கும் பணியில் வளசரவாக்கம் போலீசார்
நடிகை அளித்த வாக்குமூலத்தையும், சீமான் அளித்த வாக்குமூலத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் காவல்துறை
சீமானின் மருத்துவ அறிக்கை, பணப்பரிவர்த்தனை ஆவணங்களையும் வளசரவாக்கம் போலீசார் ஆய்வு செய்கின்றனர்
தேவைப்பட்டால் சீமானை விசாரணைக்கு மீண்டும் அழைப்போம் எனவும் வளசரவாக்கம் போலீசார் தகவல்
#actress #vijayalakshmi #seeman #ntk #police

😂
🖕
5