Thanthi TV

Thanthi TV

182.6K subscribers

Verified Channel
Thanthi TV
Thanthi TV
March 1, 2025 at 06:57 AM
#breaking || 2026 தேர்தலில் விஜய்யின் த.வெ.க தனித்து போட்டி - பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு விஜய்யுடன் கூட்டணி அமைக்க அதிமுக விருப்பம் - பிரசாந்த் கிஷோர் 2026 தேர்தலில் அதிமுகவுடன் விஜய்யின் த.வெ.க. கூட்டணி இல்லை - பிரசாந்த் கிஷோர் 2026 தேர்தலில் த.வெ.க தனித்து களம் காண விஜய் வியூகம் - பிரசாந்த் கிஷோர் தனித்து போட்டியிட்டு ஆட்சி அமைப்பார் விஜய் - பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர், தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் அளித்த பிரத்யேக பேட்டி இன்று இரவு 9 மணிக்கு... உங்கள் தந்தி டிவியில்... #jansuraaj #prasanthkishor #tvk #tvkvijay #vijay #politics #election #aiadmk
Image from Thanthi TV: <a class="text-blue-500 hover:underline cursor-pointer" href="/hashtag...
😂 ❤️ 👍 🤡 🇪🇸 🎉 👎 💦 😢 😮 24

Comments