Thanthi TV

Thanthi TV

182.6K subscribers

Verified Channel
Thanthi TV
Thanthi TV
March 1, 2025 at 07:16 AM
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வட மாநில இளைஞருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் மறுப்பு முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டை இல்லாததால் செங்கல்பட்டு மருத்துவமனையில் இருந்து இளைஞர் வெளியே அனுப்பி வைப்பு காலில் கட்டுடன், சிகிச்சை பெறுவதற்காக ரயில் மூலம் சொந்த ஊருக்கே புறப்பட்டு சென்ற மேற்குவங்க இளைஞர் #chengalpattu #govthospital #gh #leg #northindian
Image from Thanthi TV: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வட மாநில இளைஞருக்கு அறுவை சிகிச்சை ச...
😢 😂 😡 👍 👎 😮 🤧 17

Comments