Thanthi TV

Thanthi TV

182.6K subscribers

Verified Channel
Thanthi TV
Thanthi TV
March 1, 2025 at 08:30 AM
#breaking || பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை இருந்தும் சிகிச்சை அளிக்க மறுப்பு என வடமாநில இளைஞர் வேதனை சிகிச்சை மறுப்பு விவகாரம் - செங்கல்பட்டு மருத்துவமனை டீன் சிவசங்கரன் விளக்கம் 5 நாட்களில் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்திருந்தனர் நோயாளி சொந்த விருப்பத்தின் பேரில் டிஸ்சார்ஜ் ஆனார் காப்பீடு இல்லை என்றாலும் உரிய சிகிச்சை அளிக்கப்படும் #medicine #hospital #northindian #surgery
Image from Thanthi TV: <a class="text-blue-500 hover:underline cursor-pointer" href="/hashtag...
❤️ 👍 😂 😡 😢 5

Comments