
Thanthi TV
March 1, 2025 at 09:00 AM
"ஓட்டுக்கு திமுக பணம் கொடுத்தால்,
அதிமுகவும் கொடுக்க தயார்"
"அதிமுகவை விட்டு வெளியே சென்றவர்கள்,
கடிதம் எழுதி கொடுத்தால் சேர்ப்பது
குறித்து ஈபிஎஸ் முடிவு செய்வார்"
"அதிமுகவை யாரும் பலவீனப்படுத்த முடியாது, வெளியேறியவர்கள் இரட்டை இலைக்கு சொந்தம் கொண்டாட முடியாது"
- முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
#admk #dmk #election2025 #thanthitv

😂
👍
❤️
💦
🐶
🔥
🖕
😮
🤡
🤣
21