
Thanthi TV
March 1, 2025 at 10:30 AM
கருண் நாயர் 109*
ரஞ்சி டிராபி இறுதிப்போட்டியில் கேரளாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2வது இன்னிங்சில் விதர்பா அணியின் கருண் நாயர் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
முன்னதாக முதல் இன்னிங்சில் விதர்பா 379 ரன்களும், கேரளா 342 ரன்களும் அடித்துள்ளது
#karunnair #cricket #sports #thanthitv

❤️
👍
😮
5