Thanthi TV

Thanthi TV

182.6K subscribers

Verified Channel
Thanthi TV
Thanthi TV
March 1, 2025 at 10:59 AM
மனைவிக்காக புலியுடன் போராடிய கணவர் உத்தரப்பிரதேசம்: புல்வாரியா என்ற கிராமத்தில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி சீதா தேவியை தாக்கிய புலியை, அடித்து கொன்ற கணவர்! சீதாவின் அலறல் சத்தம் கேட்டு விழித்த கணவர் ரத்தன் லால் புலியிடம் இருந்து மனைவியை காப்பாற்றியுள்ளார். எனினும், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சீதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் #tiger #attack #thanthitv
Image from Thanthi TV: மனைவிக்காக புலியுடன் போராடிய கணவர்  உத்தரப்பிரதேசம்: புல்வாரியா என்ற க...
😢 ❤️ 👍 💯 🔥 😂 😮 🫡 19

Comments