Thanthi TV

Thanthi TV

182.6K subscribers

Verified Channel
Thanthi TV
Thanthi TV
March 1, 2025 at 11:18 AM
சீமான் வீட்டு காவலாளிகளுக்கு ஜாமின் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் சம்மன் ஒட்டிய போது ஏற்பட்ட தகராறு சீமான் வீட்டு காவலாளிகள் இருவருக்கும், ஒரு வழக்கில் ஜாமின் வழங்கி சோழிங்கநல்லூர் நீதிமன்றம் உத்தரவு சம்மனை கிழித்து பணி செய்ய விடாமல் தடுத்ததாக பதியப்பட்ட வழக்கில் ஜாமின் சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ் மற்றும் சுபாகர் ஆகியோர் மீது 2 வழக்குகள் பதியப்பட்டது #seeman #ntk #thanthitv
Image from Thanthi TV: சீமான் வீட்டு காவலாளிகளுக்கு ஜாமின்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்...
❤️ 👍 5️⃣ 💦 😂 🫥 8

Comments