ᴇxᴀᴍ ᴘᴀᴘᴇʀꜱ 1-13
ᴇxᴀᴍ ᴘᴀᴘᴇʀꜱ 1-13
February 20, 2025 at 03:27 PM
என்னிடம் காணப்படும் புத்தகங்களில் 5ஐத் தவிர ஏனையவை தமிழ் புத்தகங்களாகும். 6ஐத் தவிர ஏனையவை கணிதப் புத்தகங்களாகும். 7ஐத் தவிர ஏனையவை ஆங்கிலப் புத்தகங்களாகும். எனின், என்னிடமுள்ள புத்தகங்கள் எத்தனை?

Comments