ᴇxᴀᴍ ᴘᴀᴘᴇʀꜱ 1-13
ᴇxᴀᴍ ᴘᴀᴘᴇʀꜱ 1-13
February 22, 2025 at 07:09 AM
என்னிடம் காணப்படும் புத்தகங்களில் 5ஐத் தவிர ஏனையவை தமிழ் புத்தகங்களாகும். 6ஐத் தவிர ஏனையவை கணிதப் புத்தகங்களாகும். 7ஐத் தவிர ஏனையவை ஆங்கிலப் புத்தகங்களாகும். எனின், என்னிடமுள்ள புத்தகங்கள் எத்தனை? (1) 18 (2)9 (3)6 விளக்கம் 5ஐ தவிர ஏனையவை தமிழ் 6ஐ தவிர ஏனையவை கணிதம் 7ஐ தவிர ஏனையவை ஆங்கிலம் 5+6+7 மூன்றையும் கூட்டி 2 ஆல் வகுக்க வேண்டும் =18/2 =9 மொத்த புத்தகங்கள் ஒன்பது 9-5 = 4 தமிழ் 9- 6 = 3 கணிதம் 9 - 2 = ஆங்கிலம் மொத்த புத்தகங்கள் 09
👍 ❤️ 22

Comments