TNTJ
TNTJ
February 28, 2025 at 02:57 PM
முந்தைய காலங்களில் மிக அரிதாக விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை இருந்தன. ஆனால் இன்றோ, அந்த எண்ணிக்கை பெருத்துவிட்டது. சகிப்புத்தன்மை இல்லாமை, வீண் சந்தேகங்கள், முறையற்ற உறவு முறைகள் போன்றவை குடும்ப வாழ்க்கையை சிதைக்கிறது. கடும் ஏழ்மை, சமூக எதிர்ப்புகள், நெடுங்காலம் குழந்தையின்மை போன்ற இக்கட்டான சூழலிலும், ஆழமான புரிதலோடும் அன்போடும் வாழ்ந்த இப்ராஹீம்(அலை) அவர்களின் குடும்ப வாழ்க்கையில் இன்றைய இளைஞர்களுக்கு நிரம்ப பாடம் இருக்கிறது! #ibrahimpbuhtherevolutionist dailythanthi.com/News/State/why… https://x.com/tntjho/status/1895485666760565158?t=9N3Sc9ic71OehMQLOrj_AQ&s=08
👍 5

Comments