KAKKIYENKATHALAN POLICE TRAINING TEAM
KAKKIYENKATHALAN POLICE TRAINING TEAM
February 19, 2025 at 07:16 AM
Dear students இப்போது நாம் ஆரம்பித்து இருக்கும் SUB INSPECTOR TEST BATCH இதற்கு முன் இருந்த காவல் சிங்கம் BATCH இல்லை. இது முற்றிலும் புதிய TEST BATCH இதில் கேட்கப்படும் வினாத்தாள் SUBJECT படி எடுக்கப்படும் புதிய வினாத்தாள் ஆகையால் மாணவர்கள் குழப்பம் அடைய வேண்டாம். இந்த SUB INSPECTOR TEST BATCH மீண்டும் ஆரம்பம் ஆகாது இதுவே முதலும் கடைசியுமான BATCH ஏனெனில் நமக்கு இருப்பது மிகவும் குறுகிய காலமே (4 மாதம்) ஆகையால் இதில் இணைய விருப்பம் உள்ள மாணவர்கள் விரைவாக இணையுங்கள்
👍 😂 ❤️ 🙏 21

Comments