TN Govt Jobs Info
                                
                            
                            
                    
                                
                                
                                February 23, 2025 at 09:10 AM
                               
                            
                        
                            *அனைவருக்கும் கருடா பயிற்சி மையத்தின் சார்பாக வணக்கம் (9787968176)*
டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வின் அறிவிப்பு ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி வெளியாக உள்ளது. தேர்வு ஜூலை மாதம் 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வில் நீங்கள் வெற்றியாளராக மாற இந்த கால கட்டத்தை செம்மையாக பயன்படுத்த வேண்டும்.
நமது கருடா பயிற்சி மையத்தில் அரசு அதிகாரிகளால் ஆன்லைன் முறையில் தினமும் மாலை 7 மணி முதல் 9 மணி வரை Google Meet App வழியாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை அன்று தேர்வுகள் நடத்தப்படுகிறது. வகுப்புகளுக்கான மெட்டீரியல் குழுவில் பகிரப்படுகிறது. தினசரி நடப்பு நிகழ்வுகள் குழுவில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. கணித வகுப்புகள் நேரடி வகுப்புகளுக்கு இணையான தரத்துடன் நடத்தப்படுகிறது. 
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் பற்றி எதுவும் தெரியாதவர்களும் எங்களிடம் பயிற்சி மேற்கொண்டு முயற்சி செய்தால் கண்டிப்பாக அரசு அதிகாரியாக மாறலாம். 
என்னால் வகுப்புகளை அட்டென்ட் செய்ய முடியாது. நான் டெஸ்ட் பேச்சில் இணைய விரும்புகிறேன் என்று கூறுபவர்களுக்கு நமது கருடா பயிற்சி மையத்தின் மூலம் குரூப் 4 தேர்வுக்கு திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் டெஸ்ட் பேட்ச் நடத்தப்படுகிறது. திங்கட்கிழமை தமிழ் தேர்வு செவ்வாய்க்கிழமை பொது அறிவு தேர்வும் நடத்தப்படுகிறது. எங்களது டெஸ்ட் பேட்சின் வினாத்தாள் ஆனது உங்களுக்கு ஸ்டடி மெட்டீரியல் ஆகவே பயன்படும். அரசு அதிகாரிகளால் திறம்பட எடுக்கப்பட்ட கேள்வித்தாள் அது. 
எனவே காலத்தை வீணாக்காமல் பயிற்சியை மேற்கொள்ள 9787968176 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். 
இந்த தகவலை டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மற்றும் உங்களுக்கு தெரிந்த குழுக்களுக்கு பகிரவும். அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். முயற்சி செய்வோம் அதற்கான பயிற்சி செய்வோம், வெற்றியை உறுதியாக பெறுவோம். நன்றி....
*D யுவராஜ்*
*9787968176*
*கருடா பயிற்சி மையம்*