Kalviseithi | கல்விச்செய்தி
February 27, 2025 at 05:16 PM
🔥🅱️reaking : பதவி உயர்வுக்கு TET கட்டாயம் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு - 03.03.2025 அன்று நடைபெறும் விசாரணையில் பதிலுரையாக தாக்கல் செய்யும் பொருட்டு, விவரங்கள் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு! 👇🏻👇🏻👇🏻👇🏻 https://www.kalviseithi.net/2025/02/flash-news-tet-03032025.html
😂 1

Comments