Kalviseithi | கல்விச்செய்தி
February 28, 2025 at 09:54 AM
*🟢📍மார்ச் - 2025 பள்ளி நாள்காட்டி.* 01-03-2025 -சனி - ஆசிரியர் குறை தீர் நாள் 03-03-2025 - திங்கள் - +2 பொதுத் தேர்வு ஆரம்பம். 05-03-2025- புதன் - 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஆரம்பம். 28-03-2025 -வெள்ளி -10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஆரம்பம். 22-03-2025 - சனி - பள்ளி முழு வேலை நாள். *🌟அரசு விடுமுறை நாள்* 31-03-2025 - திங்கள் - ரம்ஜான் பண்டிகை *🌟RL /R H வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்...* 04-03-2025 - செவ்வாய் - அய்யா வைகுண்ட சாமி பிறந்தநாள் 05-03-2025 - புதன் - சாம்பல் புதன் 12-03-2025 - புதன் - மாசி மகம் 27-03-2025 - வியாழன் - ஷபே காதர் 👇🏻👇🏻👇🏻👇🏻 https://www.kalviseithi.net/2025/02/school-calendar-march-2025.html
👍 1

Comments