புதுமைப் பெண்&தமிழ்ப் புதல்வன்
February 26, 2025 at 03:59 AM
அனைவருக்கும் வணக்கம் *புதுமைப் பெண்* திட்டத்தின் பிப்ரவரி 2025 மாத இரண்டாம் கட்ட உதவித்தொகை தகுதியான பயனாளிகளின் வங்கி கணக்கில் இன்று(26.02.2025) வரவு வைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வியை உறுதி செய்வோம் *சமூக நலத்துறை* *தமிழ் நாடு அரசு*
👍 😢 ❤️ 🙏 21

Comments