MYV3ADS NANBARGAL
February 24, 2025 at 07:27 AM
MD sir And Myv3ads Case தள்ளுபடி செய்து பாருங்கள். நீதிமன்றம் கட்டுபாட்டில் வைத்து கூட அவரை நிறுவனம் நடத்த அனுமதித்து பாருங்கள் நிறுவனத்தை எப்படி நடத்துவார் என்று தெரியும். அவரை பிடித்து வைத்துக்கொண்டு நடத்த விடாமல் மற்றும் பேச விடாமல் தடுத்தது நீங்கள். பின்பு எங்களை கேஸ் குடுங்கள் என்று கூறினால் நாங்கள் வந்து எப்படி கொடுப்போம். சிந்தனை செய்யுங்கள். அவரை நடத்தவிட்டு பாருங்கள். அவர் நடத்தவில்லை என்றால் பின்பு நீங்கள் கூப்பிடாமல் நாங்கள் வருகிறோம். தானாக முன்வந்து சரணடைந்தார். உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால், வெளிநாடு செல்லாம் இருக்க ஒருசில காலங்களுக்கு பாஸ்போர்ட் உங்கள் Control வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் அய்யா. இதையெல்லாம் விட்டுவிட்டு பேசவும் விடாமல்,,, கம்பனி நடத்தவும் விடாமல் வங்கி கணக்குகளை முடக்கி வைத்து வருமானம் கொடுக்க விடாமல் தடுத்து கோடி கணக்கான மதிப்புடைய பொருட்களை விற்க விடாமல் பூட்டி வைத்து விட்டு எங்களை கேஸ் குடுங்கள் என்று கூறுவது எந்த விதத்தில் அய்யா சரியாக இருக்கும். இன்றைக்கும் குப்பைமேனி சோப் மற்றும் ஷாம்பூ டூத் பேஸ்ட் போன்ற 87 பொருட்களின் தேவையும் அருமையும் தெரிந்தும் வாங்க விடாமல் பூட்டி வைத்தது யார்? வருமானம் வரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம். அதற்கு வழி விடுங்கள் கனம் ஆய்வாளர் அய்யா.
👍 🙏 ❤️ 😢 😂 😮 220

Comments