NaMo In Tamil
NaMo In Tamil
February 10, 2025 at 08:28 AM
நம் பிரதமர் நரேந்திர மோடி, France மற்றும் USA ஆகிய இரு நாடுகளுக்கான பயணத்தை தொடங்கினார். France, AI ACTION SUMMIT - உச்சி மாநாட்டில் நம் பாரத பிரதமர் பங்கேற்க உள்ளார். இருநாட்டு உறவுகளை வலுப்படுத்த அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பின்னர், அமெரிக்க அதிபர் Trump-யை சந்திக்க உள்ளார். இந்தப் பயணம் இருநாட்டு நட்புறவை மேலும் வலுப்படுத்தும்.
Image from NaMo In Tamil: நம் பிரதமர் நரேந்திர மோடி, France மற்றும் USA ஆகிய இரு நாடுகளுக்கான பய...
🇮🇳 👍 🕉️ 🙏 4

Comments