NaMo In Tamil
NaMo In Tamil
February 15, 2025 at 03:18 AM
ஆரோக்கியம் மற்றும் மன அமைதி என்று வரும்போது, ​​சத்குரு எப்போதும் மிகவும் ஊக்கமளிக்கும் நபர்களில் ஒருவர். 🔸இன்று, நடைபெறும் ‘Pariksha Pe Charcha’ நிகழ்ச்சியை பார்க்குமாறு அனைத்து Exam Warriors-யும் அவர்களது பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
Image from NaMo In Tamil: ஆரோக்கியம் மற்றும் மன அமைதி என்று வரும்போது, ​​சத்குரு எப்போதும் மிகவு...
❤️ 👍 2

Comments