🔥Aayesha Academy Official
                                
                            
                            
                    
                                
                                
                                February 18, 2025 at 02:30 AM
                               
                            
                        
                            _*🎋வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் மாறட்டும். உங்கள் எண்ணங்கள் அடுத்தவரை காயப்படுத்தாமல் இருக்கட்டும்.*_
_*🎋பொறுமையாக இருங்கள். சில நேரங்களில் நீங்கள் சிறந்ததைப் பெறுவதற்கு முன்பு, சில மோசமானவற்றை சந்திக்க வேண்டியிருக்கும்.*_
_*🎋பிறரிடம் நற்பெயர் பெற்றுத்தான் ஆக வேண்டும் என எந்தவொரு கட்டாயமும் இல்லை எனும் முடிவோடு வாழ்வோம்.*_
                        
                    
                    
                    
                    
                    
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                        
                                            🙏
                                        
                                    
                                    
                                        2