🔥Aayesha Academy Official
                                
                            
                            
                    
                                
                                
                                February 28, 2025 at 02:46 AM
                               
                            
                        
                            🌻 *Day:059/365 இன்று முதல் சிந்திக்க சில வரிகள்..!*
🌻  நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி
என்பது இடங்களை பொறுத்து
அமைவது இல்லை..,
👩🏫🧑🏫நம்மோடு
பயணிக்கும் ஆசிரியர்கள் & 
WhatsApp குழுவை 
பொறுத்தே அமைகிறது..!
🤝📗நாம் எதில் கவனம் செலுத்த வேண்டும், எதைப் புறக்கணிக்க வேண்டுமென்று தெளிவாக எடுக்கும் முடிவே நம் வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. 
- *AAYESHA ACADEMY*
- *28-FEB-2025*