
KPR COMPUTER CENTRE
February 11, 2025 at 01:42 PM
*💥ஜே.இ.இ. மெயின் முதற்கட்ட தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.*
ஜே.இ.இ. மெயின் முதற்கட்ட தேர்வில் 14 பேர் 100% பெற்றுள்ளனர்.
ஜே.இ.இ. மெயின் முதற்கட்ட தேர்வு ஜன.22, 23, 24, 28, 29ம் தேதிகளில் நடைபெற்றது.