
✝️ Daily Bible ✝️
February 1, 2025 at 03:36 AM
எபிரெயர் 4:16 TAOVBSI
[16] ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.