VNR Foundation News Channel, Vennandur - 637505
VNR Foundation News Channel, Vennandur - 637505
February 11, 2025 at 03:06 PM
அறிமுகம்: அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்... நான் பேராசிரியர்.யு.ஷந்தோஷ்ராஜா, பிசியோதெரபிஸ்ட், தலைவர், வி.என்.ஆர். பவுண்டேஷன், வெண்ணந்தூர் - 637505. உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் முன்னிட்டு வரும் பிப்ரவரி 23 ஆம் நாள் மினி மாரத்தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதன் பதிவு கட்டணம் மகளிர்களுக்கான புற்றுநோய் கண்டறியும் சோதனைக்கு வழங்கப்படும் (தலா நபருக்கு - ₹ 250). தகவல்களை அனைவருக்கும் பகிருங்கள். நன்றி 🙏❤️ https://www.instagram.com/reel/DF7wMvtBvlT/?igsh=MWduczY2bzJ6NzFocQ==

Comments