நல்வினை விஸ்வராஜு பொது செயலாளர் பத்து ரூபாய் இயக்கம் [தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு]
நல்வினை விஸ்வராஜு பொது செயலாளர் பத்து ரூபாய் இயக்கம் [தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு]
February 3, 2025 at 12:34 PM
*கரூர் ஜெகநாதன் வழக்கில் இன்று* கனிம வள கொள்ளைக்கு எதிராக போராடிய கரூர் ஜெகநாதன் அவர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு கல்குவாரி சமூக விரோதிகள் வட இந்திய கூலிப்படை மூலம் கொலை முயற்சியில் ஈடுபட்டார் இது தொடர்பாக கரூர் பரமத்தி காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது ஆனால் காவல் துறை குற்றப்பத்திரிகையில் சாதாரண அடிதடி வழக்காக மாற்றப்பட்டது இந்த வழக்கில் இன்று 03.02.2025 ல் அரவாக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஜாமீனில் உள்ள வட இந்திய கூலிப்படை தலைமறைவாக இருந்த நிலையில் 2020 ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கில் காவல் துறை வட இந்திய கூலிப்படை ரவுடிகளை வலைவீசி தேடி வரும் நிலையில் வட இந்திய கூலிப்படையை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வாய்தா 07.04.2025 போடப்பட்டுள்ளது https://www.facebook.com/share/p/15CiSgafsK/ கரூர் ஜெகநாதன் கொலை வழக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிமன்றம் கோரிய விபரங்களை 14 மாதங்களாக வழங்க தவறிய கரூர் ஜெகநாதன் கொலை முயற்சி வழக்கில் 5 ஆண்டுகளாக நீதிமன்ற வாரண்டை கையில் வைத்துக் கொண்டு வட இந்திய கூலிப்படையை வலைவீசி தேடி வரும் *கரூர் மாவட்ட காவல் துறையினருக்கு வாழ்த்துக்கள்* டாக்டர் நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர் பொது செயலாளர் பத்து ரூபாய் இயக்கம் 094456 75801 *பத்து ரூபாய் இயக்கம்* https://www.facebook.com/share/p/15CiSgafsK/

Comments