நல்வினை விஸ்வராஜு பொது செயலாளர் பத்து ரூபாய் இயக்கம் [தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு]
February 8, 2025 at 04:08 PM
*நாளை புதுக்கோட்டை ஜெகபர் அலிக்கு நீதி*
புதுக்கோட்டை ஜெனிபர் அலி அவர்கள் குடும்பத்தினரை தமிழ் நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல 09.02.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணியளவில் புதுக்கோட்டை திருமயம் பழைய நீதிமன்றம் (தாலுகா அலுவலகம்) அருகில் ஒருங்கிணைந்து *ஜெகபர் அலி இல்லம் நோக்கி செல்ல உள்ளோம்*
பத்து ரூபாய் இயக்கம் சார்பில் டாக்டர் நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர் பொது செயலாளர் பத்து ரூபாய் இயக்கம் பங்கேற்க உள்ளார்கள்
வருகை தரும் நண்பர்கள் தொடர்பு கொள்ள
வழக்கறிஞர் கே.தணிக்கை வேல்
மாநில துணை பொது செயலாளர்
9087734099
க.தினேஷ்பாபு
புதுக்கோட்டை மாவட்ட செயலாளர்
9585660001 8508226666
வருகை தரும் நண்பர்கள் வாட்ஸ் அப்பில் 9445675801 ஜெகபர் அலிக்கு நீதி என்று டைப் செய்து உங்கள் பெயர் ஊர் அனுப்பி வையுங்கள்
உரிமையுடன் அழைக்கும்
*புதுக்கோட்டை மாவட் பத்து ரூபாய் இயக்கம்*
https://chat.whatsapp.com/KVXMj9qJzK1BbhnWEYnTfc