நல்வினை விஸ்வராஜு பொது செயலாளர் பத்து ரூபாய் இயக்கம் [தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு]
February 9, 2025 at 12:19 PM
*இணையவழி சட்ட பயிற்சி வகுப்பு*
இன்று: 09/02/2025
ஞாயிற்றுக்கிழமை
இரவு 08:00 மணிக்கு
https://telegram.me/rtinalvinai
மேலே உள்ள,Telegram link மூலம் இணைந்து கொள்ளுங்கள்.
பத்து ரூபாய் இயக்கம்
நடத்தும் இணைய வழி சட்ட பயிற்சி(சுற்றுச்சூழல்) வகுப்பில் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
திரு.ருமன்சார் RTI COACH
மாவட்ட அமைப்பாளர்
திருப்பத்தூர்.
_இன்றைய தலைப்பு_
*"பல்லுயிர் பாதுகாப்பும் நம் பங்களிப்பும்*"
நம்மை சுற்றியுள்ள பல்லுயிர்கள் எவ்வாறு மனிதகுலத்தின் நீட்சீக்கு இன்றியமையாதது பற்றிய விழிப்புணர்வு பயிற்சி.
*பயிற்சியாளர்:* தமிழ்நாடு அரசின் 2021 & 2023க்கான _பசுமை முதன்மையாளர் விருது_ பெற்ற திரு.J. ரீகன்
இந்த ஆண்டில் 100பயிற்சியாளர்களை உருவாக்குவது நமது இலக்கு பயிற்சி அளிக்க விருப்பம் உள்ளவர்கள் நீங்கள் எந்த தலைப்பில் நிபுணத்துவம் பெற்றுள்ளீர்கள் அல்லது உங்களுக்கு விருப்பமான தலைப்பு தேர்வு செய்து கீழே கொடுக்க பட்டுள்ள எண்ணிற்கு தகவல் கொடுக்கலாம்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்
திரு.ருமன்சார்
மாவட்ட அமைப்பாளர்
திருப்பத்தூர்
8072435322
திரு.க.சதீஷ்குமார், வழக்கறிஞர்
மாநில செயலாளர்
9514708122(whatsapp)
திருநின்றவூர்
திரு.கு.பாஸ்கர், வழக்கறிஞர்,
மாநில செயலாளர்
8124211936(whatsapp)
திரு.டாக்டர். நல்வினை விஸ்வராஜு,M.A.B.L
பொது செயலாளர்
9445675801.