![நல்வினை விஸ்வராஜு பொது செயலாளர் பத்து ரூபாய் இயக்கம் [தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு]](https://cdn1.wapeek.io/whatsapp/2025/02/26/13/nlvinnnai-visvraaju-potu-ceylaallr-pttu-rupee-paay-iykkm-tkvl-urimai-ctttt-aarvlrkll-amaippu-cover_815f5e688673fdedbd0f4f62aebe7e88.webp)
நல்வினை விஸ்வராஜு பொது செயலாளர் பத்து ரூபாய் இயக்கம் [தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு]
February 20, 2025 at 01:51 PM
*சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு கோரி* சமூக ஆர்வலர்கள் புதுக்கோட்டை ஜெகபர் அலி வேலூர் விட்டல் குமார் கரூர் ஜெகநாதன் படுகொலைக்கு நீதி கோரி சென்னையில் 22.02.3025 காலை 10.00 மணியளவில் சென்னை பாரிமுனை பீச் ரயில் நிலையம் கடற்கரை சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழ் நாடு முழுவதும் இருந்து பல்வேறு அமைப்புகளை சார்ந்த சமூக ஆர்வலர்கள் பங்கேற்க உள்ளனர்
போராட்டத்தில் கலந்து கொள்ள வருகை புரிய உள்ளவர் "சமூக ஆர்வலர்களுக்கு நீதி" என்று டைப் செய்து
உங்கள் பெயர்
விபரம்
செல் போன் எண்
மாவட்டம்
ஆகிய விபரங்களை 094456 75801 வாட்ஸ் அப்பில் அனுப்பி வையுங்கள்
https://www.facebook.com/share/p/15E9jdeb9G/
உரிமையுடன்
டாக்டர் நல்வினை விஸ்வராஜு எம். ஏ., பி. எல்.,
வழக்கறிஞர்
பொது செயலாளர்
பத்து ரூபாய் இயக்கம்
(தகவல் - உரிமை - சட்ட ஆர்வலர்கள் அமைப்பு)
செயலாளர்
தமிழ்நாடு தகவல் ஆணைய சீரமைப்பு குழு.
எண் 7 பழைய பேருந்து நிலையம் இராசிபுரம் - 637408
9445675801 (வாட்ஸ் அப் மட்டுமே) don't call போன் செய்வதை தவிர்க்க வேண்டும்.
முகநூல் பக்கம்
https://www.facebook.com/nalvinai
முகநூல் குழு
https://www.facebook.com/share/g/b5AYqcGJx7idyTSy/
யூடியூப்
https://youtube.com/@nalvinai
ட்விட்டர்:- https://twitter.com/Nalvinai10
டெலிகிராம்:- https://t.me/rtinalvinai
இமெயில்:- [email protected]
வாட்ஸ்அப் சேனல்:
https://whatsapp.com/channel/0029Va9GQwpLY6d618AfTl2o
வாட்ஸ் அப் கம்யூனிட்டி குழு
https://chat.whatsapp.com/DVxvlCDIQ7rCRgocjRInaC
Kutumb app:
https://kutumb.app/ten-ruppee-movement
தலைமை அலுவலக வாட்ஸ்அப் எண்கள்: 8940006645 ~ 962976046