DEPTH OF SCIENCE
DEPTH OF SCIENCE
February 12, 2025 at 03:47 PM
*Self-acceptance* Self-acceptance ன்னா என்னன்னு நினைக்கிறீங்க? இதுபற்றி பேசுற அளவுக்கு நான் matured enough ஆ இருக்கிறேனா என்றால், I don't really think so. Teenage ல நா face பண்ண நிறைய situations எனக்கு insecurity கொடுத்தது. ஒவ்வொரு விஷயத்திலும் மத்தவங்களோட compare பண்ணி, I just wanted to fit in with them. ஆனா அது முடியாம போன நேரத்துல, I hated myself. நான் என் குறைகளை மட்டும் பார்த்ததால, எனக்குள்ள ஒரு emptiness உருவாயிடுச்சு. மத்தவங்க என்ன நினைப்பாங்க, என்ன மாதிரி இருப்பேன், எப்படி act பண்ணணும் னு, அவங்களோட expectations ல மாட்டிக்கிட்டேன். ஒரு point ல, பயந்து எல்லாத்திலயும் மவுனமா இருந்தேன். மத்தவங்கல face பண்ண முடியாம almost ஓடினேன்னும் சொல்லலாம். ஆனா ஒரு கட்டத்துல, எல்லாமே கை மீறி போயிடுச்சு. யாருமே ஆதரவாக இல்லாத நிலை. என் happiness, என் identity, எல்லாமே ஒரு கேள்விக்குறியா இருந்தது. இதெல்லாம் ஒரு நாள்ல மாறிடல. இந்த processல நிறைய confusion, நிறைய struggle, நிறைய failures இருந்தது. ஆனால் அந்த நேரத்தில், எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது: ”நான் யாரோ? என்னை நீயே அறிவாயோ?” பாரதியார் எழுதிய இந்த வரிகள் எனக்குள் resonatea ஆச்சு நம்ம யார், நம்ம potential என்ன, நம்ம strength என்னனு நாமே புரிஞ்சுக்கணும். மற்றவர்கள் வருத்தப்படறதுக்காக நம்ம identity ய change பண்ணக்கூடாது. Then I realized-நம்மல நாமே accept பண்ணிக்காட்டி, அத எப்படி மத்தவங்க பண்ணுவாங்கனு எதிர்பாக்கலாம்? நம்ம அசலியிலயே மகிழ்ச்சி காணாம, அதை மறைக்க fake faces வச்சு நடிக்கிறோம்னா, அது self-acceptance இல்ல. So, I started investing in things that made me happy. Slowly, I stopped seeking validation from others. I started to love myself. Books read பண்ண start பண்ணேன். நிறைய எழுத start பண்ணேன். எதெல்லாம் "minus" ன்னு சொன்னாங்களோ, அதெல்லாம் "plus" ஆக்கினேன். என் individuality வை appreciate பண்ணிகிட்டே, நா இன்னும் develop ஆக try பண்ணிட்டு இருக்கேன். இன்னும் நிறைய பாதைகள் இருக்கு, but I know one thing- I'm not perfect, and I don't have to be. Self-acceptance is not about being flawless. It's about embracing every part of yourself-flaws and all. DEPTH OF SCIENCE https://whatsapp.com/channel/0029VamYa7D6xCSPUPuZzS1J
❤️ 👍 🙏 😢 😮 82

Comments