DEPTH OF SCIENCE
February 24, 2025 at 05:17 AM
வயசானா என்னய்யா
Lion Is Always Lion 💥
#kumarsangakkara ❤️
ஒரு கிரிக்கெட் ரசிகனாக குமார் சங்ககாரா மேல் எப்போதுமே தீராத கோபமும் மனவருத்தமும் உள்ளது.
2014 இல் T20 உலகக்கிண்ணம் வென்ற கையோடு T20 போட்டிகளிலிருந்து விடைபெறுவதாக அறிவித்தார்.
அதன் பின்னர் 2015 இல் உலகக்கிண்ண போட்டியில் தென்னாப்பிரிக்கவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியோடு ODI போட்டிகளுக்கும் விடை கொடுத்தார்.
அதோடு நிறுத்திக் கொள்ளாமல் 2015 இல் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியோடு ஒட்டுமொத்தமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கும் GOOD BYE சொல்லி விட்டு கிளம்பி விட்டார்.
அப்போது அவருக்கு வயது 37 தான். வாழ்நாளின் உச்சகட்ட FORM இல் இருக்கின்றார். அப்போது அவர் அடித்த சர்வதேச ஓட்டங்கள் 28016 🔥.
அவர் நினைத்திருந்தால் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆடியிருக்கலாம் ஒருவேளை அப்படி ஆடியிருந்தால் பல வரிசைகளில் சங்கா தான் முதலிடத்தில் இருந்திருப்பார்.
ஒரு உன்னதமான கிரிக்கெட் ரசிகனாக சங்கா மேல் எப்போதுமே அதீதமான அன்பும் மனவருத்தமும் உண்டு.
இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதற்கா வாழ்நாளின் உச்சகட்ட FORM இல் இருந்த உன்னதமான வீரன் அன்று விடைபெற்றார்.
அந்த COVER DRIVE மற்றும் STUMPING இன்னும் எங்கள் கண்களுக்குள் தான் இருக்கின்றது.
We will miss you Legend Mr. Kumar Sangakkara
❤️
👍
😂
😢
🖕
😮
87