Tharpana Sankalpam & Mantras தர்ப்பண சங்கல்பம் & மந்திரங்கள்
February 11, 2025 at 11:33 PM
*அயல் நாடுகளில் உள்ளவர்கள் ஸங்கல்பங்கள் செய்யும் பொழுது* _*"பாரத வருஷே"*_ என்ற இடத்தில் என்ன சொல்வது என்ற சிறு தடுமாற்றத்தை போக்கவே இந்த பதிவு....... 01. இந்தியா — பாரத வர்ஷம்., 02. அட்லாண்டிக் பெருங்கடல் — கேதுமாலா வர்ஷம்., 03. ஐரோப்பா — ஹரி வர்ஷம்., 04. வடதுருவம் — இலாவ்ருத வர்ஷம்., 05. தென் அமெரிக்கா — குரு வர்ஷம்., 06. வட அமெரிக்கா — ஹிரண்யக வர்ஷம்., 07. Green Land — ரம்யக வர்ஷம்., 08. ஆசியா — கிம்புருஷ வர்ஷம்., 09. பஸிபிக் சமுத்திரம் — பத்ராஸ்வ வர்ஷம். அயல் நாடுகளில் ஸங்கல்பங்களுக்கு இவற்றை கையாளலாம்

Comments