Tharpana Sankalpam & Mantras தர்ப்பண சங்கல்பம் & மந்திரங்கள்
February 26, 2025 at 12:25 PM
*யஜுர் வேத பாரத்வாஜ ஸூத்ர ப்ருஹ்ம யக்ஞம்*
ஆசமனம்:
அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:
ஶுக்லாம் + சாந்தயே ஓம் பூ : + பூர்புவஸுவரோம்
மமோபாத்த ஸமஸ்த து³ரிதக்ஷயத்³வாரா ஶ்ரீபரமேஶ்வரப்ரீத்யர்த²ம்/ஶ்ரீமந் நாராயணப்ரீத்யர்த²ம், பிரும்மயக்ஞம் கரிஷ்யே
ப்ரம்மயக்ஞேன யக்ஷ்யே வித்யுதஸி வித்யமே பாப்மாநம்ருதாத், ஸத்யமுபைமி
(தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்து கொள்ளவும்)
பிறகு வலது கை மேலாகவும் இடது கை கீழாகவும் வைத்து வலது துடையில் கைகளை வைத்துக் கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்
மந்த்ரம்
ஓம் பூ : தத்ஸ விதுர் வரேண்யம்
ஓம்புவ: பர்கோ தேவஸ்ய தீமஹி
ஓம் கும் ஸூவ: தியோயோ ந : ப்ரசோதயாத்
ஓம் பூ : தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
ஓம்புவ: தியோயோ ந : ப்ரசோதயாத்
ஓம் கும் ஸூவ: தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோ ந : ப்ரசோதயாத்
ஹரி : ஓம், ஹரி : ஓம்
அக்னி மீளே புரோஹிதம் யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம் ஹோதாரம் ரத்னதாதமம்
ஹரி : ஓம், ஹரி : ஓம்
இஷேத்வா, ஊர்ஜேத்வா, வாய வஸ்த, உபாயவஸ்த,
தேவோ வ : ஸவிதா ப்ரார்பயது ச்ரேஷ்டதமாய கர்மனே
ஹரி : ஓம், ஹரி : ஓம்
அக்ன ஆயாஹி வீதயே க்ருணான : ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி
ஹரி : ஓம், ஹரி : ஓம்
சந்நோ தேவீ ரபிஷ்டயே ஆபோபவந்து பீதயே சம்யோ: அப ரிஸ்ரவந்துந:
ஹரி : ஓம், ஹரி : ஓம்
ஓம் பூர்புவஸ்ஸுவ: ஸத்யம் தப : ச்ரத்தாயாம் ஜுஹோமி என்று தீர்த்தத்தைக் கொண்டு தலையை சுற்றவும்
ஓம் நமோ ப்ரும்மணே நமோ அஸ்து அக்னயே நம ப்ருதிவ்யை நம ஓஷதீப்ய: நமோவாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி
( இந்த மந்த்ரத்தை மூன்று தடவை சொல்லவும்)
வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மானம்ருதாத் ஸத்ய முபாகாம்
(தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்து கொள்க)
தேவரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே(நுனி விரல்களின் வழியாக தீர்த்தம் விட வேண்டும்)
ப்ரஹ்மாணம் தர்ப்பயாமி
ப்ரஜாபதிம் தர்ப்பயாமி
ப்ருஹஸ்பதிம் தர்ப்பயாமி
அக்னிம் தர்ப்பயாமி
வாயும் தர்ப்பயாமி
ஶூர்யம் தர்ப்பயாமி
ஶந்த்ரமஸம் தர்ப்பயாமி
நக்ஷ்த்ராணி தர்ப்பயாமி
இந்த்ரம் ராஜானம் தர்ப்பயாமி
ஸோமம் ராஜானம் தர்ப்பயாமி
யமம் ராஜானம் தர்ப்பயாமி
வருணம் ராஜானம் தர்ப்பயாமி
வைஸ்ரவணம் ராஜானம் தர்ப்பயாமி
ருத்ரம் தர்ப்பயாமி
ஸ்கந்தம் தர்ப்பயாமி
விஷ்ணும் தர்ப்பயாமி
அஸ்வினௌ தர்ப்பயாமி
தன்வந்தரிம் தர்ப்பயாமி
வஸூன் தர்ப்பயாமி
ருத்ரான் தர்ப்பயாமி
ஆதித்யான் தர்ப்பயாமி
விஸ்வான் தேவான் தர்ப்பயாமி
ஸாத்யான் தர்ப்பயாமி
ருபூன் தர்ப்பயாமி
ப்ருகூன் தர்ப்பயாமி
மருத தர்ப்பயாமி
அதர்வண தர்ப்பயாமி
அங்கீரஸ தர்ப்பயாமி
(பூணலை மாலையாக போட்டுக் கொண்டு செய்யவும்)
விஸ்வாமித்ரம் தர்ப்பயாமி
ஜமதக்னிம் தர்ப்பயாமி
பரத்வாஜம் தர்ப்பயாமி
கௌதமம் தர்ப்பயாமி
அத்ரிம் தர்ப்பயாமி
வஸிஷ்டம் தர்ப்பயாமி
கஸ்யபம் தர்ப்பயாமி
அருந்ததீம் தர்ப்பயாமி
அகஸ்த்யம் தர்ப்பயாமி
க்ருஷ்ண த்வைபாயனம் தர்ப்பயாமி
ஜாதூகர்ண்யம் தர்ப்பயாமி
தருஷம் தர்ப்பயாமி
ப்ருஹதுக்தம் தர்ப்பயாமி
த்ருணவிந்தும் தர்ப்பயாமி
ஸோமஸ்ரவஸம் தர்ப்பயாமி
வாஜரத்னம் தர்ப்பயாமி
வர்மிணம் தர்ப்பயாமி
வருதினம் தர்ப்பயாமி
ஸத்வவதம் தர்ப்பயாமி
ஹர்யஜ்வானம் தர்ப்பயாமி
வாமதேவம் தர்ப்பயாமி
உதமயம் தர்ப்பயாமி
ஔதமயம் தர்ப்பயாமி
ருணஞ்ஜயம் தர்ப்பயாமி
ருதஞ்ஜயம் தர்ப்பயாமி
க்ருதஞ்ஜயம் தர்ப்பயாமி
தனஞ்ஜயம் தர்ப்பயாமி
பப்ரும் தர்ப்பயாமி
த்ரயருணம் தர்ப்பயாமி
த்ரிவர்ஷம் தர்ப்பயாமி
த்ரிதாதும் தர்ப்பயாமி
அஸ்வயக்ஞம் தர்ப்பயாமி
பராசரம் தர்ப்பயாமி
வஸிஷ்டம் தர்ப்பயாமி
இந்த்ரம் தர்ப்பயாமி
ம்ருத்யும் தர்ப்பயாமி
கர்த்தாரம் தர்ப்பயாமி
த்வஷ்டாரம் தர்ப்பயாமி
தாதாரம் தர்ப்பயாமி
விதாதாரம் தர்ப்பயாமி
ஸவிதாரம் தர்ப்பயாமி
ஸூச்ரவஸம் தர்ப்பயாமி
ஸத்யஸ்ரவஸம் தர்ப்பயாமி
ஸாவித்ரீம் தர்ப்பயாமி
சந்தாம்ஸி தர்ப்பயாமி
ரிக்வேதம் தர்ப்பயாமி
யஜுர் வேதம் தர்ப்பயாமி
ஸாம வேதம் தர்ப்பயாமி
அதர்வ வேதம் தர்ப்பயாமி
அங்கீரஸம் தர்ப்பயாமி
இதிகாச புராணாணி தர்ப்பயாமி
ஸர்ப்பதேவஜனான் தர்ப்பயாமி
ஸர்வபூதாநி தர்ப்பயாமி
ப்ராசீணா வீதி
(பூணலை இடமாக போட்டுக்கொள்ளவும்)
வைசம்பாயணம் தர்ப்பயாமி
ஃபலிங்கும் தர்ப்பயாமி
தித்திரிம் தர்ப்பயாமி
உகம் தர்ப்பயாமி
அத்ரிம் ஆத்ரேயம் பதகாரம் தர்ப்பயாமி
ஆத்ரேயம் பதகாரம் தர்ப்பயாமி
கௌண்டின்யம் வ்ருத்திகாரம் தர்ப்பயாமி
கண்வம் தர்ப்பயாமி
பரத்வாஜம் தர்ப்பயாமி
ஆபத்ஸம்ப சூத்ரகாரம் தர்ப்பயாமி
ஸர்வான் சூத்ரகாரம் தர்ப்பயாமி
ஆசார்யான் தர்ப்பயாமி
ரிஷீன் தர்ப்பயாமி
வானப்ரஸ்தான் தர்ப்பயாமி
ஊர்த்தவரேதஸ தர்ப்பயாமி
ஏக பத்னீ தர்ப்பயாமி
*(பிதா உள்ளவர்கள் இத்துடன் நிறுத்திக் கொள்ளவும்)*
*(பிதா இல்லாதவர்கள் கீழ்கண்ட தர்ப்பணம் செய்யவும்)*
ப்ராசீனா வீதி (பூணலை இடமாக போட்டுக் கொள்ளவும்)
பித்ருன் தர்ப்பயாமி
பிதாமஹாந் தர்ப்பயாமி
பிரபிதாமஹாந் தர்ப்பயாமி
மாத்ரு தர்ப்பயாமி
பிதாமஹி தர்ப்பயாமி
பிரபிதாமஹி தர்ப்பயாமி
மாதாமஹாந் தர்ப்பயாமி
மாது: பிதாமஹாந் தர்ப்பயாமி
மாது: பிரபிதாமஹாந் தர்ப்பயாமி
மாதாமஹி தர்ப்பயாமி
மாது: பிதாமஹி தர்ப்பயாமி
மாது: பிரபிதாமஹி தர்ப்பயாமி
(உப வீதி) பூணல் வலம் போட்டுக்கொள்ளவும்
ஆசமனம் செய்யவும்
*ஶுபம்*