Tharpana Sankalpam & Mantras தர்ப்பண சங்கல்பம் & மந்திரங்கள்
February 26, 2025 at 12:29 PM
*ருதுக்கள்*
சித்திரை, வைகாசி - வஸந்த ருது
ஆனி, ஆடி - க்ரீஷ்ம ருது
ஆவணி, புரட்டாசி - வர்ஷ ருது
ஐப்பசி, கார்த்திகை – ஸரத் ருது
மார்கழி, தை - ஹேமந்த ருது
மாசி, பங்குனி - ஶிஶிர ருது
*கிழமைகளைச் சொல்லும் முறை*
ஞாயிறு - பானு வாஸர
திங்கள் - இந்து வாஸர
செவ்வாய் – பௌம வாஸர
புதன் – ஸௌம்ய வாஸர
வியாழன் - குரு வாஸர
வெள்ளி - ப்ருகு வாஸர
சனி - ஸ்திர வாஸர
*பூஜைகள் செய்யும் பொழுது, மாதங்களைச் சொல்ல வேண்டிய முறை*
சித்திரை - மேஷ மாஸே
வைகாசி - ரிஷப மாஸே
ஆனி - மிதுன மாஸே
ஆடி - கடக மாஸே
ஆவணி – ஸிம்ஹ மாஸே
புரட்டாசி - கன்யா மாஸே
ஐப்பசி - துலா மாஸே
கார்த்திகை - வ்ருச்சிக மாஸே
மார்கழி - தனுர் மாஸே
தை - மகர மாஸே
மாசி - கும்ப மாஸே
பங்குனி - மீன மாஸே