இயற்கையைநேசிப்பவள் - Adiyogi Indumati Shiva Manisha Fashion Creative Designer
இயற்கையைநேசிப்பவள் - Adiyogi Indumati Shiva Manisha Fashion Creative Designer
February 1, 2025 at 01:36 AM
🌕தைப்பூசத்தை முன்னிட்டு - வெற்றித் திருமகள் விஜி அம்மாவின் ஆன்மீகப் பயணத்தின் கதை🌿 🧘🏻‍♀️ சித்தர்கள் மஹாசமாதி அடைந்தார்கள், மஹாசமாதி நிலையை அடைவதற்காக பிரயதனப்பட்டார்கள் என்று நாம் தமிழ் சுவடுகளில் படித்திருப்போம். ஆனால், நம்மைப் போன்ற ஒருவர் – இல்லற வாழ்வில் வாழ்ந்தவர், இல்லத்தரசி – மேன்மையாய் மஹாசமாதி அடைந்த உண்மை தெரியுமா உங்களுக்கு? 🙇🏻‍♀️ அதுவும் தமிழகத்தில்! 🇮🇳 ✨ விஜி அம்மா – இன்று ஆன்மீகப் பாதையில் இருப்போர் பலருக்கும் ஊக்கசக்தியாய், பாமரர்களுக்கும் இந்நிலை சாத்தியம் என்பதை உணரவைத்து, மாபெரும் யோக நிலையை சுலபமாய் அடைந்திருக்கிறார். 🙏 📽️ இந்த மெய்சிலிர்க்கும் கதையை காண இங்கே👇 https://youtu.be/qdxT59J7bjU?si=YDG7q9I1Nwaxlg3A

Comments