இயற்கையைநேசிப்பவள் - Adiyogi Indumati Shiva Manisha Fashion Creative Designer
February 2, 2025 at 11:09 AM
சத்குருவுடன் மஹாசிவராத்திரி 2025 – தேதியைக் குறித்துக்கொள்ளுங்கள் | பிப்ரவரி 26
சத்குரு மற்றும் ஆதியோகியின் முன்னிலையில், ஒரு வருடத்தில் ஆன்மீக நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த இரவுகளில் மிகவும் சக்திவாய்ந்த இரவான மஹாசிவராத்திரியைக் கொண்டாட நீங்கள் தயாரா?
தேதியைக் குறித்துக்கொள்ளுங்கள் - பிப்ரவரி 26, 2025
இந்த ஆண்டு, ஈஷா யோக மையத்தில் இரவு முழுவதும் நடைபெறும் மஹாசிவராத்திரி கொண்டாட்டங்களில், சத்குரு வழங்கும் சக்திவாய்ந்த மஹாமந்திர தீட்சை, உள்நிலையில் வெடித்தெழச் செய்யும் தியானங்கள் மற்றும் தலைசிறந்த கலைஞர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை இடம்பெறும்.
மேலும் அறிய: https://sadhguru.co/msr-ta
#mahashivratri #sadhguru #adiyogi
#savethedate #ishamahashivratri2025 #mahashivratri2025
https://isha.sadhguru.org/en/mahashivratri-contribution/campaigns/mahashivratri-villupuram-2025-adiyogi-indumathi-shiva