
இயற்கையைநேசிப்பவள் - Adiyogi Indumati Shiva Manisha Fashion Creative Designer
February 5, 2025 at 06:14 AM
*ஒருங்கிணைந்த பண்ணையம் ஒவ்வொரு நாளும் வருமானம் மாபெரும் கருத்தரங்கத்திற்கு வருவதற்கான வழித்தடம்*
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்தில் இருந்து வருபவர்கள் *திண்டுக்கல் பேருந்து நிலையம்* வந்தடைந்து அங்கிருந்து கருத்தரங்கம் நடைபெறும் இடம் *PSNA கல்லூரிக்கு வந்தடைய கல்லூரி வாகனமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது*
*இருசக்கர வாகனம் மற்றும் மகிழுந்தில் வருபவர்கள் கருத்தரங்கம் நடைபெறும் இடத்திற்கான கூகுள் வழித்தடம்*👇
https://maps.app.goo.gl/qk6snbgMRqUx2t6T9
*மேலும் தகவலுக்கு*
6369161906
8807019964
நன்றி!!!
*ஈஷா மண் காப்போம் இயக்கம்*