
இயற்கையைநேசிப்பவள் - Adiyogi Indumati Shiva Manisha Fashion Creative Designer
February 5, 2025 at 06:15 AM
முன்னோடி விவசாயிகள் பங்குபெறும் மாபெரும் நிகழ்வு
🌾🐐🐄🐓🦢🦈🌾
ஆடு, மாடு, கோழி, வாத்து ,மீன், பயிர்கள் அனைத்தும் ஒரே இடத்தில்!
👨🦰ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வெற்றி பெற்ற விவசாயிகளின் அனுபவப் பகிர்வு!
🏕️ மாதிரி ஒருங்கிணைந்த பண்ணையின் கண்காட்சி,
🫘விதைகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சி..
📍 *இடம்:* PSNA கல்லூரி, திண்டுக்கல்
🗓️ *நாள்:* பிப்ரவரி 09, 2025 (ஞாயிறு)
✉️ *முன்பதிவு அவசியம்,*
பங்கேற்பாளர்கள் கட்டணம் ₹200
*நிகழ்வில் கலந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவும்*
https://forms.gle/E9KBfnzgaWHixbzR8
அல்லது
📲8300093777, 9442590077
இந்த எண்களை அழைக்கலாம்,
🪩 ஆன்லைன் மூலம் பதிவு கட்டணத்தை செலுத்த:
https://outreach.isha.in/event-register?event=integrated-farming-10656
*இந்த நிகழ்விற்கான வாட்ஸ் ஆப் குழு லிங்க்*
https://rfr.budibase.app/app/integrated-farming-mega-event